Menu
Your Cart

2023 Releases

மாய சன்னதம் (கவிதைகள் குறித்த கட்டுரைகள்)
-5 %
தனித்திருக்கும் போது அமைதியாக இருக்கும் சொற்கள் கவிதையில் இணைந்ததும் கூட்டியக்கமாக மந்திர உச்சாடனம் போல மாறுகின்றன. எறும்புகள் காட்டுக்குள் நுழைந்ததும் சன்னதம் கொண்டு யானையாக மாறுவது போல பேரனுபவம் தோன்றச் செய்கிறது கவிதை. குளத்துக்குள் எறியப்பட்ட எடையுள்ள கல் சுற்றிலும் உண்டாக்கும் அலைகள் ஒரே வகையான..
₹190 ₹200
மாயநதி
-5 %
‘மாயநதி’ தன்பாலுறவு விருப்பம் கொண்ட இருபெண்களைக் குறித்தது. இப்படியான உரிப்பொருளை எடுத்து எழுதுவதற்கு இன்றைய இளைஞர்கள் தைரியமாக முன்வருகிறார்கள். ஒரே ஒரு ‘கெட்ட வார்த்தை’ போட்டு எழுதியதற்கு வசையும் புறக்கணிப்பும் பெற்றவன் நான். இப்போதைய எழுத்தாளர்களுக்குக் கிடைத்திருக்கும் சுதந்திரம் அருமையானது. எதை..
₹114 ₹120
மாறாது என்று எதுவுமில்லை
-5 %
பெஜவாடா வில்சனிடம் கண்ட விரிவான நேர்காணல் நூல் இது. இதன் முதல் பகுதி ‘காலச்சுவடு’ இதழில் (டிசம்பர் 2017) வெளியாகி மிகுந்த கவனம் பெற்றது. கையால் மலம் அள்ளும் வேலையை ஒழிப்பதற்காகவும் துப்புரவுப் பணியாளர்களுக்காகவும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டுவருபவர் வில்சன். கையால் மலம் அள்ளும் முறை..
₹152 ₹160
மால்கம் X: அறிமுகமும் அரசியலும்
-5 %
மாபெரும் தலைவன் மால்கம் X அவர்களை இசுலாமியன், வெள்ளையரை வெறுப்பவன், கோபக்காரன், வன்முறையாளன் என்றெல்லாம் மேற்கத்திய ஊடகங்களும், அறிவுலகமும் அவனை தூற்றிக் கொண்டிருந்தன. அவனைக் கண்டு அதிகார வர்க்கம் பயந்தது. அவனைப் பற்றி பேசினால், சிந்தித்தால், தர்ம சங்கடமான பல கேள்விகள் எழுவதால், அறிவுலகம் அவனை இருட்..
₹152 ₹160
Showing 1621 to 1632 of 1881 (157 Pages)